'''''''''''புதிய கனவுகளுடன் தொடங்கப்பட்ட புத்தாண்டு கொணடாடங்கள் '''''''''''''''' - THAGAVAL
Ads Here

Sunday, 31 December 2017

'''''''''''புதிய கனவுகளுடன் தொடங்கப்பட்ட புத்தாண்டு கொணடாடங்கள் ''''''''''''''''







மெரினா கடற்கரையில் இரவு 12.30 வரையே கொண்டாட்டத்திற்கு போலீஸார் அனுமதி அளித்து இருந்தனர். 12.30 மணி ஆனதும் மெரினாவில் திரண்டிருந்த மக்களை போலீஸார் பத்திரமாக வெளியேற்றத் துவங்கினார்கள். அதையடுத்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் துவங்கினார்கள். 




புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாகனங்களை வேகமாக இயக்கி சென்னையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் கவனமாக, அசிரத்தையின்றி அடுத்தவர்களுக்கு பிரச்னையில்லாமல் புத்தாண்டு கொண்டாட காவல்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள். அனைத்து சாலைகளிலும் சோதனைகள் நடத்தி வருகிறார்கள். கொண்டாட்டங்கள் கவனமாக இருக்கட்டும்.



No comments:

Post a Comment