உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர் ஒருவரை வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் தாக்கியதாகப் புகார்... - THAGAVAL
Ads Here

Saturday, 30 December 2017

உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர் ஒருவரை வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் தாக்கியதாகப் புகார்...

உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர் ஒருவரை வங்கதேச கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. 
ராஜ்சாஹி டிவிஷன் மற்றும் டாக்கா மெட்ரோ போலீஸ் அணிகள் இடையிலான வங்கதேச தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. அந்தப் போட்டியின்போது, சபீர் ரஹ்மானை இளம் ரசிகர் ஒருவர் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெவிலியன் திரும்புவதாக களநடுவரிடம் அனுமதி பெற்ற சபீர், களத்துக்கு வெளியில் இருந்த அந்த இளம் ரசிகரைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை களத்துக்கு வெளியில் நின்றிருந்த மாற்று நடுவர் நேரில் பார்த்து, மேட்ச் ரெஃப்ரியிடம் புகார் அளித்தார்

No comments:

Post a Comment