சென்னை தி.நகரில் உள்ள இடத்தில்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள்
தொடங்கியுள்ளன. சிறிய திரையரங்கம், உடற்பயிற்சி, நடிப்புப் பயிற்சி
கூடங்கள், உறுப்பினர்களுக்கான அறைகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்படுகிறது.
கலைநிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை. எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் நான் வேகப்பந்து வீச்சாளராக இருந்தேன். பட்டோடி எனக்குப்பிடித்த வீரராக இருந்தார். இப்போதைய இந்திய வீரர்கள் தோனியை எனக்குப் பிடிக்கும். ஆனால், எப்போதும் எனக்குப் பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்” என்றார்.

No comments:
Post a Comment