துவக்க விழாவுக்காக கேரளா சென்ற பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். சன்னி லியோனைக் காண கொச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருக்கிறது. இதனால் திக்குமுக்காடி போயிருக்கிறார் சன்னி லியோன்.

கொச்சி ரசிகர்கள் மட்டுமல்லாது அதன் பக்கத்து மாவட்ட சன்னி ரசிகர்களும் வண்டி கட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர். சன்னி லியோனை பார்த்தவுடன் ' என உற்சாகமாக உரக்க கத்தியுள்ளனர். இதனால் மிகுந்த ஆனந்தக் கண்ணீரில் நனைந்த சன்னி, ரசிகர்களைப் பார்த்து தனது நன்றிகளைத் தெரிவித்துகொண்டார். இந்த நிகழ்வைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவுசெய்துள்ளார்.
No comments:
Post a Comment